பரங்கிப்பேட்டை: நேற்று (30-11-2012) காலை எட்டு மணியளவில் கும்மத்பள்ளியில் புதுபள்ளியின் புதிய கட்டுமானப்பணிகளுக்கான பணிகள் ஆரம்பிக்கபட்டது, இந்நிகழ்சியில் H. அப்துஸ் சமது ராஷதி, மற்றும் புதுபள்ளி இமாம் M.S. காஜா மொய்னுதீன் மிஸ்பாஹி முன்னிலை வகிக்க, முத்தவல்லி H.J. பஷீர் அஹ்மத் தலமை தாங்கினார்.
கட்டுமான பணிக்குழு தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் டாக்டர் S.நூர் முஹம்மது, கட்டுமானப் பணிக்குழு உறுப்பினர்கள், ஜமாத் நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துக்கொண்டார்கள் .thanks:mypno
No comments:
Post a Comment