
புதிய செயலாளர் G.முஹம்மது மீரானுக்கு இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அலுவலகத்தில் , தலைவர் டாக்டர் S.நூர் முஹம்மது பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர் M.S.அலி அக்பர், பொதுச்செயலாளர் O.முஹம்மது கவுஸ், செயலாளர் M.சுல்தான் அப்துல் காதர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
தகவல் & படம்: இ.ஐ.ஜ
No comments:
Post a Comment