
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, கியாஸ் இணைப்பு உள்ளவர்கள் பெயரில் உடனடியாக வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மானிய விலையில் இனி கியாஸ் சிலிண்டர்களைப் பெற வங்கி கணக்கு அவசியம் என்று மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. வங்கி கணக்கு, அல்லது ஆதார் அடையாள அட்டைகளின் மூலம் நுகர்வோருக்கு அரசு வழங்கும் சமையல் சிலிண்டர் மானியம், இனி நேராக வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மத்திய அரசு அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment