
பன்னாட்டு வளைகுடா கடல் பகுதியை ஆளில்லா விமானங்கள் மூலம் அமெரிக்கா கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 1ஆம் திகதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த ஆளில்லா விமானத்தை ஈரான் போர் விமானங்கள் சுட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எனினும் விமானம் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் திருப்பப்பட்டது என்றும் கூறியுள்ளது.
இதேபோன்று கடந்தாண்டு, தங்களது எல்லைக்குள் நுழைந்ததாக கூறி அமெரிக்க விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment