click me

Sunday, November 4, 2012

சமையல் கலையில் கின்னஸ் சாதனை படைத்த செஃப் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்

சமையல் கலையில் கின்னஸ் சாதனை படைத்த செஃப் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்சென்னை, நவ. 04-


சமையல் கலையில் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து சாதனை படைத்தவர் செஃப் ஜேக்கப். இவர் இன்று மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் அங்கு சிகிச்சை பலனிற்றி மரணம் அடைந்தார். உத்தமபாளையத்தில் பிறந்த இவருக்கு வயது 38. இவர் தனது 14 வயதில் சமையல் பயிற்சியை செய்யத் தொடங்கினார்.

செஃப் ஜேக்கப் 24 மணி நேரத்தில் 485 வகையான உணவு வகைகளை தயார் செய்து கின்னஸ் சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment