
மிகவும் முக்கியமான பணப் பரிவர்த்னைகளுக்கு என OTP உருவாக்க ஒரு சிறிய கணிப்பான் (Calculator) போன்ற பொருளை தூக்கிச் செல்ல வேண்டும்.. இந்த செயல்த்ிறனை அட்டையில் உட் புகுத்தியுள்ளது MasterCard நிறுவனம்.
இந்த வசதி உலகிலேயே முதன் முதலில் Standard Chartered வங்கி வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். பின்னர் MasterCard Platinum & Bonus$aver credit cards மற்றும் MasterCard Super Salary, XtraSaver, Bonus$aver debit cards issued in Singapore will now be Display cards.
நன்றி:mypno
No comments:
Post a Comment