அஸ்ஸலாமு அலைக்கும் !
பேரன்புமிக்க பரங்கிப்பேட்டை சகோதரர்களுக்கு ஜனாப் .கேப்டன்
M.ஹமீது அப்துல் காதர் அவர்களையும் , ஜனாப் . H.லியாகத் அலி
அவர்களையும் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் துணைத்தலைவர்களாக
நியமனம் செய்திருக்கிறேன் என்பதை அன்போடு
தெரிவித்துக்கொள்கிறேன் .
ஸலாம் !
தலைவர், டாக்டர் .S. நூர் முஹம்மது சார்பாக 
No comments:
Post a Comment