click me

Tuesday, November 27, 2012

த.மு.மு.க. நகரத் தலைவராக ஜி.ஹசன் அலி தேர்வு!

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை நகர த.மு.மு.க. மற்றும் ம.ம.க. பொதுக் குழு நேற்று மாலை 7 மணி அளவில் ஹபீபுல்லா மினி மஹாலில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மெஹ்ராஜ்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் நகர த.மு.மு.க. மற்றும் ம.ம.க. வின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பின்னர் கூட்ட முடிவில், அரசு மருத்துவமனைக்கு இரவு நேர மருத்துவர் நியமிக்க வலியுறுத்துதல், பக்கீர்மாலிமார் பள்ளிவாசல் குளம்  தூர்வாரி சுத்தம் செய்ய பேரூராட்சியை வலியுறுத்துதல் உள்ளிட்ட பல முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதிய நிர்வாகிகள் பட்டியல்:

ஏ. ஜாக்கீர் உசேன்                               : ஒன்றிய செயலாளர், த.மு.மு.க. & ம.ம.க.
ஜி.ஹசன் அலி (எ) ஷேக் அப்துல் காதர்  : நகர தலைவர், த.மு.மு.க. & ம.ம.க.
ஐ. முஹம்மது இஸ்ஹாக் (தம்பிமா)    : து. தலைவர், த.மு.மு.க. & ம.ம.க.
ஏ.எம். மரைக்கப்பா                             :  செயலாளர், ம.ம.க.
ஜி. ஹசன் அலி                                 : செயலாளர், த.மு.மு.க.
எஸ். செய்யது மரைக்காயர்                 : பொருளாளர், த.மு.மு.க. & ம.ம.க.
ஏ. சாகுல் ஹமீது                               :து. செயலாளர், த.மு.மு.க.
எம். மக்தூம் அலி                               : து. செயலாளர், ம.ம.க.
டி. முஜிபுர்ரஹ்மான்                            : து. செயலாளர, ம.ம.க.
பி. தவ்லத்கான் (நஜிரான்)                    : இளைஞர் அணி, த.மு.மு.க. & ம.ம.க.
ஹெச். அப்பாஸ்                                 : தொண்டரணி, த.மு.மு.க. & ம.ம.க.
எஸ். குத்புதீன்                                    :தொண்டரணி, த.மு.மு.க. & ம.ம.க.
ஹெச். ஜாபிர் அலி                              : மாணவரணி, த.மு.மு.க.
ஜி. யூசுப் அலி                                     : மாணவரணி, த.மு.மு.க.
எ. அமீர் அலி                                      : மருத்துவ அணி, த.மு.மு.க.
டி. இம்ரான்                                        : மருத்துவ அணி, த.மு.மு.க.
முஹம்மது இன்ஷாப்                          :வர்த்தக அணி, ம.ம.க.
ஏ.கே. அப்துல் ரஹ்மான்                      : செயலாளர், ம.ம.க.
ஏ. முஹம்மது காஜா                           : செயலாளர், த.மு.மு.க.
யூ. அப்துல் ரவுப் (ஹாஜி)                     : உலமா அணி தலைவர், த.மு.மு.க.

No comments:

Post a Comment