அஸ்ஸலாமு அலைக்கும் !
பரங்கிபேட்டை சின்னதெரு மர்ஹூம் சுபஹான் சாயபு அவர்களின் மனைவியும்,
மர்ஹூம் சேக் இமாம் அவர்களின் சகோதரியுமான ஜன்னா பீவி அவர்கள்
மர்ஹூமாகி விட்டார்கள். அன்னாரின் நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் நாளை
செவ்வாய்க்கிழமை பகல் 12 மணிக்கு மீராப்பள்ளியில் .
இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
No comments:
Post a Comment