சிங்கப்பூர் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சிலாட் சாம்பியன்காண போட்டி நேற்று முன் தினம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் சிலாட் செண்டெங் பெலளாங் அணியின் சார்பாக பங்கு பெற்ற முஹம்மது கெவின் என்கிற பரங்கிப்பேட்டை சிறுவன் பங்கு கொண்டான். இவன் அணியை சார்ந்த மாணவனை வீழ்த்தி ஜூனியர் சிறுவர்களுக்கான தங்கப் பதக்கம் பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றான்.
கடந்த 4 மாதங்களில்பயிற்சி பெற்று குறுகிய காலத்திலேயே தங்கம் வென்று பாராட்டினைப் பெற்றுள்ள இச்சிறுவன் பரங்கிப்பேட்டை கிதர்சா மரைக்காயர் தெருவைச் சார்ந்த குல் முஹம்மது அவர்களின் பேரனும் ஜி.எம். மரக்கச்சி மரைக்காயரின் மகனும் ஆவான்.

No comments:
Post a Comment