click me

Thursday, October 18, 2012

ரூ.18 லட்சத்துக்கு ஏலம் போனது சந்திரனில் இருந்து விழுந்த கல்

சந்திரனில் இருந்து விழுந்த சுமார் 1 3/4 கிலோ எடையுள்ள விண்கல் நியூயோர்க் நகரில் ஏலம் விடப்பட்டது.
இந்த விண்கல்லை ஏலத்தில் எடுக்க ஏராளமான வரலாற்று ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ரூ.18 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது.
இந்த விண்கல் சாம்பல் நிறத்தில் பாலீஸ் செய்யப்பட்டது போன்று காணப்படும்.
இதே போன்று சைபீரியாவில் கண்டெடுக்கப்பட்ட சந்திரனின் விண்கல் ரூ.24 லட்சத்துக்கு ஏலம் போனது.
இந்த விண்கற்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 12 மடங்கு அதிகமாக ஏலத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment