click me

Wednesday, October 31, 2012

பரங்கிபேட்டை மழை கால புதியபடங்கள்

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்தக் காற்றழுத்த மண்டலம் தற்போது "நீலம்" புயலாக உருவெடுத்துள்ளது. இதனால் கடந்த 4 நாட்களாக பரங்கிப்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது.  MYPNO வலைத்தளம் விடாது மழை-புயல் செய்திகளையும் புகைப்படங்களையும் சிரமம் பாராமல் தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது. 


காஜியார் தெரு
தெத்துக்கடை தெரு
தெத்துக்கடை தெரு
பெரிய மதகு
பக்கிங்காம் - பெரியமதகு
பக்கிங்காம் - நடைப்பாலம்
பக்கிங்காம் - தரைப்பாலம்
வீடு திரும்பும் பவர்பிளாண்ட் பணியாளர்கள் 
சிறியமதபகு - பக்கிங்காம்
பக்கிங்காம் - சாலிகண்டு தைக்கால்
பரங்கிப்பேட்டை -புதுச்சச்திரம் சாலையோரம்
 நீரில் முழ்கியுள்ள நிலம்: பரங்கிப்பேட்டை -புதுச்சச்திரம் சாலை
பரங்கிப்பேட்டை -புதுச்சச்திரம் சாலை: முதியோர் இல்லம் அருகில்
 
பவர் பிளாண்ட் தரைப்பலம் : பரங்கிப்பேட்டை -புதுச்சச்திரம் சாலை
நன்றி :mypno

No comments:

Post a Comment