பரங்கிப்பேட்டை, அக் 30: நீலம் புயல் நாளைசென்னைக்கு தெற்கே மகாபலிபுரம் பகுதியில் கரையைக் கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் முதல் நல்ல மழை பெய்து வருகின்றது. நமது இணையதள நேயர்களுக்காகவும் மற்றும் வெளிநாடு வாழ் சகோதரகளுக்காவும் பரங்கிப்பேட்டையின் மழைகாலத்தை புகைப்படம் மூலம் அறியதருகின்றோம்.

No comments:
Post a Comment