பரங்கிப்பேட்டை, அக் 13: தமிழகமெங்கும் ஏற்படும் மின் வெட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பல இடங்களில் பல்வேறு வகையிலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
தற்போது பரங்கிபேட்டையில் எப்போதாவது கரண்ட் வருகின்றது (16 நேரம் பவர் கட் ) இதை கண்டிக்கும் வகையில் தி. மு.க நிர்வாகியான யூனுஸ் நானா தலைமையில் இரண்டொரு நாளில் பரங்கிபேட்டையில் உள்ள ஒரு பொது இடத்தில் அணைத்து சமுதாய மக்களும் பாய், தலைகாணி போட்டு படுத்து நூதன போராட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டு காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு வந்தனர்.
No comments:
Post a Comment