பரங்கிப்பேட்டை, அக் 27: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளையின் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை பெரிய ஆசரகான தெருவில் நடைப்பெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.முஹம்மது ஷேக் அவர்கள் தன்னுடைய உரையில் இபுராஹிம் நபி (அலை) செய்த தியாங்களை பற்றி பேசினார்.
இதில் ஆண்கள். பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்பட ஏராளமனேர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
No comments:
Post a Comment