பாகிஸ்தானில் கடந்த 5 வாரங்களாக கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 455 பேர் பலியாகியுள்ளதாகவும் 5 மில்லியனுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரு வருடங்களில் தற்போது ஏற்பட்ட வெள்ளமே பாகிஸ்தானின் மிக மோசமான வெள்ளமென தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செப்ரெம்பர் மாதம் முதல் வெள்ளம் காரணமாக பாகிஸ்தானெங்குமிருந்து 2, 60,000 பேர் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




No comments:
Post a Comment