
உலகம் முழுவதிலிருந்து மூன்று மில்லியன் பேர் இந்த வருடம் ஹஜ்ஜை நிறைவேற்றியுள்ளதாக சவுதி அரசாங்கம் அறிவித்துள்ளது இதில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் (189 நாடுகள் )
1,752,932 பேர்கள் மற்றும் உள்நாட்டினரும் மற்றும் உள்நாட்டில் வாழும் வெளிநாட்டினரும்
1,408,641.ஆக மொத்தம் 3,161,573 பேர்கள் இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளதாக சவுதி அரசாங்கம் அறிவித்துள்ளது
No comments:
Post a Comment