click me

Saturday, August 25, 2012

பிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி

அணு ஆயுதத்தை சுமந்து கொண்டு எதிரிகளின் இலக்கை தாக்கும் பிருத்வி-2 ஏவுகணை பரிசோதனை இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
ஒடிசா மாநிலம் பாலாச்சூர் கடற்கரை பகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த சோதனையை இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் நடத்தியது.
500 கிலோ எடை அணு பொருட்களை சுமந்து செல்வதுடன் 350 கி.மீற்றர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் சக்தி வாய்ந்தது இந்த பிருத்வி-2 ஏவுகணை.
பிருத்வி ஏவுகணை இந்திய இராணுவத்தில் முக்கிய பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது
.

No comments:

Post a Comment