இயல்பு வாழ்க்கை பாதிப்பு;அசாமில் பந்த்
குவகாத்தி, ஆக., 27 : அசாமில் பஜ்ரங் தல் கட்சியினர் அழைப்பு விடுத்தள்ள பந்த் காரணமாக இன்று மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பந்த் நடப்பதையொட்டி சாலைகளில் சென்ற வாகனங்களை உடைத்தும், டயர்களைக் கொளுத்தியும் பஜ்ரங் தள் ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர்.
எனினும், பல்வேறு பதற்றமான மாவட்டங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment