இரு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதல் : 9 பேர் உயிரிழப்பு
ஜாம்நகர்: குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடுவானில், இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில், விமானப் படை வீரர்கள் 9 பேர் உயிரிழந்தனர். பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரு விமானப்படை ஹெலிகாப்டர்களும் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகின.
No comments:
Post a Comment