
அங்கு அவர் சீன தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இதனை சீனா- வடகொரியா அதிகாரிகள் உறுதி செய்தனர்.
தனது தந்தை மரணம் அடைந்ததை தொடர்ந்து கிம் ஜாங் யூன் கடந்தாண்டு டிசம்பர் மாதம் பதவியேற்றார்.
அதன் பின் முதன் முறையாக வெளிநாடு சுற்றுப்பயணமாக சீனா செல்ல இருக்கிறார். வட கொரியா சீனாவின் நட்பு நாடு என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment