நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ளது
தென் அமெரிக்காவில் எல் சால்வடோர்கடற்கரையில் உள்ள 7.4 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தநிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலில் ஒருபகுதியிலும் நன்கு உணரப்பட்டதாக அமெரிக்கபுவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.இதனால் மத்திய ,தென் அமெரிக்க நாடுகள் மற்றும் மெக்ஸிகோ நாடுகள் ஆட்டம் கண்டன.
இதுவரை பொருள் இழப்பு, சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று மதியம் 2.37 மணி அளவில் தெற்கிலிருந்து 111 கிமீ துரத்திற்கு இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment