
குறித்தExtentions நிறுவிய பின்னர் சில கிளிக் மூலம் ஒன்றிற்கு மேற்பட்ட அல்பங்கள் அல்லது படக்கோப்புக்களை ஒரே நேரத்தில் தரவிறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்வரும் படிமுறைகளை செயற்படுத்துவதன் மூலம் படங்களை தரவிறக்கம் செய்ய முடியும்.
1. குறித்த chrome Extentions உதவியுடன் பேஸ்புக் அல்பம் காணப்படும் இணையப்பக்கத்திற்கு சென்று அங்கு காணப்படும் "Download FB photos" எனும் ஐகானை கிளிக் செய்யவும்.
2. தொடர்ந்து தென்படும் படங்களினைத் தெரிவு செய்து "Ctrl+S" கீக்களை பிரயோகித்து கணனியில் சேமிக்கும் போது, குறித்த படங்கள் அடங்கிய போல்டர் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கும்.
No comments:
Post a Comment