கோட்டாத்தங்கரை தெரு, மர்ஹூம் நூர் முஹமது அவர்களின் மனைவியும் ஷேக் மெய்தீன் (எ) கண்ணுவாப்பா அவர்களின் தாயாரும் அலாவுதீன்; அன்சாரி; ஜாக்கிர் இவாகளின் பாட்டியாருமாகிய குளிப்பாட்டும் பூவா என அறியப்படும் ரஹிமா பீவி அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்ஷாஅல்லாஹ் இன்று காலை 11 மணிக்கு நல்லடக்கம் கிலுர்நபி பள்ளியில். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நன்றி mypno
நன்றி mypno
No comments:
Post a Comment