பரங்கிப்பேட்டை: சர்வதேச பிறையைக் கணக்கிட்டு நோன்பு மற்றும் பெருநாளை செயல்படுத்த வேண்டும் என்ற கருத்திலுள்ள பரங்கிப்பேட்டை ஹிஜ்ரா கமிட்டி சார்பில், கலிமா நகர் திடலில் இன்று காலை 8 நோன்புப் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. இதில் சர்வேதேச பிறை குறித்து ஜி. நிஜாமுத்தீன் குத்பா உரை நிகழ்த்தினார். முன்னதாக பெருநாள் தொழுகையை பி. கபீர் இமாமத் செய்தார். இந்த பெருநாள் தொழகையில் பெண்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டன
No comments:
Post a Comment