குஜராத் கலவரம் : 32 பேர் குற்றவாளிகள், 29 பேர் விடுதலை
அகமதாபாத், ஆக., 29 : 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த நரோடா பாட்டியா கலவரத்தில் 95 பேர் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர். இந்த கலவரம் குறித்து சுமார் 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து, குற்றம்சாட்டப்பட்டவர்களில் 32 பேரை குற்றவாளிகள் என்றும், 29 பேர் நிரபராதிகள் என்றும் விடுதலை செய்துள்ளது அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம்.
No comments:
Post a Comment