![]()
முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள ஐதராபாத் நகருக்கு நியூசிலாந்து வீரர்கள் வந்தனர்.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 23ம் திகதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.
2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 31ம் திகதி முதல் செப்டம்பர் 4ம் திகதி வரை பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற உள்ளது டெஸ்ட் போட்டியை தொடர்ந்து இரண்டு டி20 போட்டி நடைபெற உள்ளது.
முதலாவது டி20 போட்டி விசாகப்பட்டணத்தில் வருகிற 8ம் திகதி நடக்கிறது. இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டி வருகிற 11ம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி வீரர்கள் விபரம்:
ரோஸ் டெய்லர் (அணித்தலைவர்), மெக்கல்லம், வில்லியம்சன், டிரெண்ட் போல்ட், டேனியல் பிளைன், பிரேஸ்வெல், பிராங்ளின், குப்தில், மார்ட்டின், தருண் நேதுலா, ஜித்தன் பட்டேல், டிம் சவுத்தி, வான்வியூத், வாக்னர், வாட்லிங்.
![]() ![]() |
Sunday, August 19, 2012
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வந்தடைந்தது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment