கொச்சி, ஆக., 18 : கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருவதை அடுத்து எர்ணாக்குளம் மாவட்டம் கதவூர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
7 வீடுகள் நிலச்சரிவில் சிக்கி சேதமானதில் இடிபாடுகளில் சிக்கிய மேலும் ஒருவரின் உடல் இன்று காலை மீட்கப்பட்டதை அடுத்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment