பரங்கிப்பேட்டை, ஆகஸ்ட் 11: அல்லாஹ்வின் கிருபையால் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் ஏரளமானவர்கள் வந்து நோன்பு திறந்து செல்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்!
பரங்கிப்பேட்டை: ஆகஸ்ட் 11: அல்லாஹ்வின் கிருபையால் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் ரமளான் கடைசி பத்தில் இரவு தொழுகை (கியாமுன்லைன்) இரவு 2:15 மணிக்கு நடைப்பெற்று வருகின்றது. இதில் ஏரளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொள்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்!
ஒரு சகோதரரின் ஏற்பாட்டின் பெயரில் 10.08.2012 அன்று நடைப்பெற்ற ஒற்றைப்படை இரவான 21 அன்று சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுயிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்!
நன்றி:tntjpno.com
No comments:
Post a Comment