click me

Sunday, August 12, 2012

BREAKING NEWS;ஈரான் நாட்டில் நில நடுக்கம்

ஈரான் நாட்டில் கடுமையான  நில நடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 என பதிவானது
180 dead, 1,300 injured in Iran quakesஇதுவரையில் 180 க்கும் மேற்பட்டோர் இறந்தும் 1300 க்கும் மேற்ப்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது

No comments:

Post a Comment