
முரசொலி மாறனின் 79வது பிறந்த நாளான நாளை (ஆகஸ்ட் 17) இந்த இணையத்தளம் தொடங்கப்படுகிறது.
இரு நாட்களுக்கு முன் டிவிட்டரில் நுழைந்த கருணாநிதி நேற்று பேஸ்புக்கில் காலடி எடுத்து வைத்தார்.
இந் நிலையில் கருணாநிதிக்காக தனியாக ஒரு வலைத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கவிதைகள், உரைகள், பேட்டிகள் ஆகியவை பதிவு செய்யப்படவுள்ளன.
No comments:
Post a Comment