விண்வெளி ஆராய்ச்சிகளில் சாதனைகள் பல புரிந்து வரும் இந்தியா, தனது 100வது செயற்கைக் கோளை பி.எஸ்.எல். வி ஞாயிற்றுக்கிழமை காலை 9.51 மணியளவில் விண்ணில் செலுத்த உள்ளது.
இதற்கான 51 மணி நேர கவுண்டவுன் இன்று காலை 6.51 மணிக்குத் தொடங்கியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய உள்ள பி.எஸ்.எல்.வி ரொக்கெட் பிரெஞ்ச் மற்றும் ஜப்பானிய செயற்கைக் கோள்களை சுமந்து செல்ல உள்ளது.
இதனை பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. |
No comments:
Post a Comment