click me

Wednesday, September 5, 2012

சிவகாசியில் பட்டாசு ஆலை வெடிவிபத்து : அவசர உதவிக்கு மருத்துவமனை எண்கள்

 சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிவகாசி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் குறித்து தகவல்கள் அறிய 0452 2532535 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்தும், அவசர உதவிக்கும் 04562 220264 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment