click me

Wednesday, September 5, 2012

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து : 30 பேர் உயிரிழப்பு

மதனந்தபுரம்: சிவகாசி அருகே உள்ள மதனந்தபுரத்தில் பட்டாசு ஆலை ஓன்றில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் ஆலை முழுவதும் கொழுந்துவிட்டு எரிவதால், தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று தீயை அணைக்க முடியாமல் திணறி வருகின்றனர். 

No comments:

Post a Comment