ஷூமேக்கர் முதலிடம்: பார்முலா 1 கார் பயிற்சி பந்தயப் போட்டியில்
இத்தாலியன் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயப் போட்டிகள் மோன்ஸா நகரில் நாளை நடைபெற உள்ளது.

மெக்லாரன் அணி வீரர் ஜென்சன் பட்டன் 2வது இடமும், மெர்சிடஸ் அணியின் நிகோ ராஸ்பெர்க் 3வது இடமும் பிடித்தனர்.
இந்தியா வெற்றி சர்வதேச செஸ் ஒலிம்பியாட்
துருக்கியில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடரின் 10வது சுற்றுப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இத் தொடரில் இந்தியா, ரஷ்யா, இஸ்ரேல், கஜகிஸ்தான் என பல்வேறு நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இந்தியாவின் சார்பில் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் தானியா சச்தேவ் தலைமையில் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விளையாட்டு தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ரஷ்யாவிடம் இந்தியா தோல்வியடைந்த நிலையில், இஸ்ரேலுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் இந்தியா களம் கண்டது.
தொடரின் 10 வது மற்றும் இறுதிச்சுற்றுக்கு முந்தைய சுற்றில் இஸ்ரேலை எதிர்கொண்ட இந்திய பெண்கள் அணி, 3.5 - 0.5 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம், இந்தியாவிற்கு ஏதாவதொரு பதக்கம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இறுதிப்போட்டி வரை, இந்திய அணி முன்னேறியுள்ளது இதுவே முதல்முறை ஆகும்.
யு.எஸ். ஓபன் : பயஸ் இணை தோல்வி
No comments:
Post a Comment