click me

Wednesday, September 5, 2012

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி போராட்டம்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைக் கைவிடவும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும் எஸ்.டி.பி.ஐ கட்சி தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் தெஹ்லான் பாகவி பேசும்போது,

டாஸ்மாக் கடைகளை அரசு கைவிட வலியுறுத்தியும் பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த கோரியும் வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தமிழகத் தலைமை செயலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்னிலையில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்" என அறிவித்தார்.

வீடியோ இணைப்பு



No comments:

Post a Comment