click me

Tuesday, September 4, 2012

ரூ.21 கோடியில் பாலங்கள் :கடலூரில் ரூ.1.30 கோடியில் ; ஜெ. அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ரூ.21 கோடியில் புதிய பாலங்கள் கட்டப்பட உள்ளதாக, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். பள்ளிப்பாளையம் அருகே ஓட்டபாளையத்தில் ரூ.8 கோடியில், சாலைப் பாலம் அமைக்கபடும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் அருகே ரூ.12.50 கோடி செலவில், புதிய உயர்மட்டப் பாலம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். கடலூரில் ரூ.1.30 கோடியில் ஜவான்பவன்-கம்மியம்பேட்டை சாலை மேம்படுத்தப்படும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். 

No comments:

Post a Comment