click me

Thursday, September 6, 2012

பரங்கிப்பேட்டை பேரூராட்சி 8-வது வார்டு உறுப்பினருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கபட்டது.

பரங்கிப்பேட்டை,செப் 4: அல்லாஹ்வின் மகத்தான கிருபையால்  பரங்கிப்பேட்டை பேரூராட்சி 8-வது வார்டு உறுப்பினர் திரு.கோ.அருள்முருகன் அவர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக 04/09/2012 அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கபட்டது.  அல்ஹம்துலில்லாஹ்!



நன்றி :tntjpno

No comments:

Post a Comment