பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்:3 பேர் பலி
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே இன்று மாலை ஒரு தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் இரண்டு பேருந்துகளும் கடுமையாக சேதம் அடைந்தன.இடிபாடுகளில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பலர் பலத்த காயம் அடைந்தனர்.
No comments:
Post a Comment