click me

Friday, September 7, 2012

மும்பையில் வணிக வளாகம் ஒன்றில் இன்று காலை மிக பயங்கர தீ விபத்து நேரிட்டுள்ளது.

மும்பை, செப்., 07 : 
மும்பையில், பந்த்ரா - குர்லா கட்டடத்தின் 12வது மாடியில் பிடித்த தீ விபத்து அடுத்தடுத்து கீழுள்ள மாடிகளுக்கும் பரவியுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்துள்ளன. அப்பகுதியே புகை மூட்டமாகக் காணப்படுகிறது.

No comments:

Post a Comment