அப்போது இந்தியா பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனியை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
இதைத் தொடர்ந்து 2013ம் ஆண்டு இரு நாடுகளும் இணைந்து இராணுவ போர் ஒத்திகையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் முதன்முறையாக 2007ம் ஆண்டு சீனாவிலும், 2008ம் ஆண்டு இந்தியாவின் பெல்காமிலும் போர் ஒத்திகையினை நடத்தின.
பின்னர் 2010ம் ஆண்டில் வடக்கு இராணுவ கொமாண்டருக்கு சீனா விசா தருவதில் பிரச்சினை செய்ததால் போர் ஒத்திகை நிகழ்ச்சி நடக்கவில்லை.
தற்போது 2013ம் ஆண்டில் மூன்றாவது முறையாக இந்த போர் ஒத்திகை நடக்க உள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
No comments:
Post a Comment