சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு நிறைவு விழா
சென்னை, செப்., 07 : சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு நிறைவு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு துவங்குகிறது.
இவ்விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தமிழக ஆளுநர் ரோசைய்யா, முதல்வர் ஜெயலிதா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்விழாவையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment