அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்ம.......)
பரங்கிபேட்டை யாதவள் தெரு மர்ஹூம் அஸ்ரப் அலி (பழைய கிரசென்ட் ஐஸ் பாக்டரி ) அவர்களின் மருமகனும்,ஜனாப் சலீம்
மற்றும் ஜனாப் சுஹைல் இவர்களின் மச்சானுமாகிய அத்திக்கடை சேர்ந்த இக்பால் முஹம்மத் அவர்கள்
மற்றும் ஜனாப் சுஹைல் இவர்களின் மச்சானுமாகிய அத்திக்கடை சேர்ந்த இக்பால் முஹம்மத் அவர்கள்
(31/08/2012) மர்ஹூம் ஆகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று நல்லடக்கம் செய்யப்படும்..
இன்னலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னார்களின் பிரிவால் வாடும் உறவினர்கள் அனைவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுமையை தந்து அருள்வானாக (ஆமீன்)..
No comments:
Post a Comment