காட்டுவிலங்குளானாலும் சரி - வீட்டு விலங்குகளானாலும்
சரி..அழகிய கேமராவில் படம் பிடித்து அதை பார்ப்பதிலே அலாதி இன்பம். இங்கு 40 வகையான விலங்குகளின் புகைப்படத்தின் வால்பேப்பர்கள் இணைத்துள்ளேன். 12 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.. தேவையான விலங்கினை நீங்கள் உங்கள் டெக்ஸ்டாப்பின் வால்பேப்பர்களாக வைத்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment