click me

Monday, August 13, 2012

வார்த்தை விளையட்டு sand script


வார்த்தை விளையட்டு sand script
ஆங்கிலத்தில் நாம் எவ்வளவுதான் புலமைபெற்றிருந்தாலும் புதுபுது வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் தெரிவதில்லை.இந்த சாப்ட்வேரில் நமது ஆங்கில புலமையை அதிகரிக்க செய்யும் வகையில் அமைந்துள்ளது. 16 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுக்கான ஆங்கில வார்த்தைக்கான அர்த்தம் கொடுக்கப்பட்டிருக்கும். அதற்கான ஆங்கில வார்த்தையை நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும்.
ஒவ்வொரு லெவல் முடிந்ததும் உங்களுக்கு ஜீபூம்பா வரும்.

தவறான எழுத்தை நீங்கள் தேர்வு செய்தால் சரியான விடை உங்களுக்கு தெரியவரும்.
மூன்று விதமான ஆப்ஷன்கள் உங்களுக்கு கொடுத்துள்ளார்கள் தேவையானதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.புதுப்புது ஆங்கில வார்த்தைகள் அறிந்துகொள்வதுடன் மூளைக்கும் கொஞ்சம்வேலை கொடுக்ககலாமே...

No comments:

Post a Comment